தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Truckage n. மொட்டை வண்டியுய்ப்பு.
Truckage n. பணடமாற்றுச் சரக்குக் கொடுக்கல்வாங்கல் மாற்றீடு.
Truckern. பண்டமாற்றுச் செய்பவர். கூவி விற்பவர்.
ADVERTISEMENTS
Truck-farmn. சந்தை வாணிகக் காய்கறிப்பண்ணை.
Truckingn. பண்டமாற்று வாணிகம், கூவி விற்பனை.
Trucklen. அடிக்கட்டில், படுக்கையினடியில் தள்ளிச் செருகும்படி சக்கரமிட்ட தாழ்வான படுக்கை, முற்கால வேலைகயாட்களின் படுக்கை, (வினை) கெஞ்சு, கீழ்ப்படி, அடிவருடு.
ADVERTISEMENTS
Truckle-bedn. அடிச்செருகு கட்டில்.
Trucklern. அடிவருடி, கெஞ்சி வாழ்பவர்.
Trucklingn. அடிவருடுதல், கெஞ்சிப்பிழைப்பு.
ADVERTISEMENTS
Truculence, truculencyn. கொடுமுரட்டாட்சி, இரக்கமற்ற அடக்குமுறைப்பண்பு, வலிந்து மேற்சென்று தாக்குங்கொடும்பண்பு.
ADVERTISEMENTS