தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trunk-calln. நெடுந்தொலைபேசி, நெடுந் தொலைப் பேச்சு.
Tsarevich, tsarevitrchn. முன்னாள் வழக்கில் ருசிய நாட்டுச் சக்கரவர்த்தி மகனின் மனைவி.
Tsesarevich, tsesarevitchn. ருசிய சக்கரவர்த்தியின் மூத்தமகன், ருசிய சக்கரவர்த்தி பீட அரசுரிமைமயாளன்.
ADVERTISEMENTS
Tuberclen. எலும்புப்புடைப்பு, கழலை, கழலைப்புற்று, (தாவ) சிறு முடிச்சு வேர், சிறு கிழங்கு.
Tubercled,a.எலும்புப் புடைப்புடைய, கழலை வாய்ந்த.
Tuberculara. கழலை வடிவான, கணுக்கணுவாகப் புடைத்த, எலும்புப் புடைப்டபுக்களையுடைய, வேர் முடிச்சுக்களையுயை.
ADVERTISEMENTS
Tubercularizationn. எலும்புருக்கி நோய்க்குள்ளாக்குதல்.
Tubercularizev. எலும்புருக்கிநோய்க்கு உட்படுத்து.
Tuberculatea. கழலைகள் நிரம்பிய, வேர்முடிச்சுக்கள் நிறைந்த.
ADVERTISEMENTS
Tuberculationn. எபுப் புடைப்புறுதல், கழலையாக்கம்,. வேர்த்திரளையாக்கம்.
ADVERTISEMENTS