தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tunicn. தளர் மெய்யங்கி, பண்டைக் கிரேக்கர்அல்லது ரோமரின் முழந்தாளளவான குறுங்கைத் தளருடை, இடுப்பில இறக்குறும் மகளிர்தளராடை, படைவீரர் மெல்லுடை, காவல் துறையினர் மெய்யுடை, (வில) கடல் இப்பி வகையின் தோற்பேர்வை, (உள்) உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம், (தாவ) தண்டங் கிழங்கு மேற்றோலிழைமம்.
Tunicaten. தோடுடைய விலங்கினப் பிரிவு, (பெயரடை) (வில, உள், தாவ) மேல் தோடார்ந்த.
Tuniclen. தளர் மெல்லங்கி, (தாவ, வில) தளர் மேல் தோல், சமயகுரு உடை.
ADVERTISEMENTS
Tuppencen. (பே-வ) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய பணம்.
Turacinn. ஆப்பிரிக்க பறவைகளின் இறகுகளிலுள்ள கரைமச் செவ்வண்ணப்பொருள்.
Turacover,dinஆப்பிரிக்க பறவைவகையின் இறகிலுள்ள பசுமை வண்ணப் பொருள்.
ADVERTISEMENTS
Turbulencen. குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை.
Turcon. (வர) பிரஞ்சு அல்ஜுரிய காலாட்படைவீரன்.
Turgescence, turgescencyn. வீங்குதல், வீங்கிய நிலை, வீக்கம், நீரூறிய உயிர்ம இழைம விரிவு.
ADVERTISEMENTS
Turgescenta. வீங்குகிற, பெரிதாகிற.
ADVERTISEMENTS