தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Twiceadv. இருதடவையாக, இருமடங்காக, இருமடியாக, இரட்டடிப்பாக, இரு வேளைகளில்.
Twice-borna. இருபிறப்புடைய, (இறை) ஆன்மிகப்புத்துயிர்ப் பெழுச்சியுற்ற, இந்திய வழக்கில் இருபிறப்பாளரான.
Twice-laida. மீட்டிழைக்கப்பட்ட, பழைய இழைகளை மீண்டும் இழைத்து உருவாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Twicern. அச்சுக்கோப்பவராகவும் இருக்கும் அச்சகப்பொறி இயக்குநர், இரு முறையர், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருமுறை திருக்கோயிலுக்குச் செல்பவர்.
Twice-tolda. இருதடவை கூற்ப்பட்ட, கூறியது கூற்ப்பட்ட.
Twinning-machineஇரட்டுவெட்டுப் பொறி.
ADVERTISEMENTS
Twitchn. திடீர்ச் சுரிப்பு, திடீர்த் தசை இழுப்பு, வெட்டசைவு, வெட்டியிழுப்பு, மாவடக்கி, விலங்கு மருத்துவ வழக்கில் அறுவையின் போது குதிரையை அமைதியுறச் செய்யும் அறவைக்கருவி வகை, (வினை) வெட்டியிழு, சற்றே குகியிழு, தசை தோல் வகையில் தானாகச் சிரிப்புறு, கவனமூட்டச் சற்றே பற்றியிழு.
Two-clefta. (தாவ) ஆழ்பிளவுடைய, கிட்டத்தட்ட நடுவிடம் வரை இருகூறுகளாகப் பிளவுண்ட.
Twoencen. இரு செப்புத்துட்டு மதிப்புடைய பணம்.
ADVERTISEMENTS
Twopiecea. இரு துண்டுகளான, இரு பகுதிகளடங்கிய.
ADVERTISEMENTS