தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cacuminous | a. முனை முகடுள்ள, கூர்ங்குவடுள்ள. | |
Cad | n. பண்பிலி, குடிகேடி, போக்கிரி, பணிப்பையல், குற்றேவலன், கீழ்மகன். | |
Cadastral | a. வரிவிதிப்புக்குரிய நில உடைமையின் அளவு சார்ந்த, நில அளவீடு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Cadaveric | a. (மரு., உட.) பிணத்தன்மையுடைய. | |
Cadaverous | a. பிணம்போன்ற, பிணம் போன்று வௌதறிய, உயிர்களையற்ற. | |
Caddie | n. குழிப்பந்தாட்டக்காரரின் ஊழியன். | |
ADVERTISEMENTS
| ||
Caddis | n. (உயி.) தூண்டில் புழுவாகப் பயன்படுத்தப்படும் நீர்வாழ் ஈ வகையின் முட்டைப் புழுப்பருவஉயிர். | |
Caddy | n. தேயிலைக்கான சிறுபெட்டி. | |
Cade | n. மிடா, கடாகம். | |
ADVERTISEMENTS
| ||
Cade | n. கைவளர்ப்பான ஆட்டுக்குட்டி, வளர்ப்புக் குதிரைக்குட்டி, (பெ.) கைவளர்ப்பான, செல்வ வளர்ப்புக் குரிய. |