தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cachectic, chchectical | a. உடல்நலக் குறைவான, மனநிலை இழிந்து சீர்கெட்ட. | |
Cache-pot | n. பூந்தொட்டியை உள்ளடக்கிய அணிப் பூந்தொட்டி. | |
Cachet | n. (பிர.) முத்திரை, நாணயமுடைமை குறித்த தனிமுறைப் பொறிப்பு, போலியிலிருந்து பிரித்தறியும் சின்னம், சடிறு மருந்துப் பொதியறை. | |
ADVERTISEMENTS
| ||
Cachexia, cachexy | சீர்கேடான உடல்நிலை, உள்ளத்தின் நீடித்த இழிபண்பின் படிவு. | |
Cachinnate | v. உரக்கச் சிரி, வெடிச்சிரிப்புச் சிரி. | |
Cachinnatory | a. உரக்கச் சிரிக்கின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Cacholong | n. பால்வண்ணப் படிகக் கல்வகை. | |
Cachou | n. மூச்சை நறுமணப்படுத்தும் குளிகை. | |
Cachucha | n. (ஸ்பா.) முடுகியலான ஸ்பானிய நடனம். | |
ADVERTISEMENTS
| ||
Cacique | n. மேற்கிந்தியத் தலைவன், அரசியல்துறை மேலதிகாரி. |