தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cabrea. (கட்.) எற்றி எறிகிற, வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.
Cabrien. கவர்முள் கொம்பு, கலைமான் வகை.
Cabriolen. தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி, (பெ.) வளைகாலுள்ள.
ADVERTISEMENTS
Cabrioletn. இருசக்கர வண்டி, மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி, கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
Cab-runnern. வாடகை வண்டியைக் கூப்பிடுபவன், வாடகை வண்டி மூட்டை தூக்குபவன்.
Cabsவாடகை வண்டி
ADVERTISEMENTS
Cacaon. அமெரிக்க வெப்ப மண்டல மரவகைஇ 'கொக்கோ' மஜ்ம், 'கொக்கோ' விதை.
Cacar n. (தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை, (உயி.) பறவைக் காலடி கூர்முனை, இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல், மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி.
Cachaemian. குருதிக் கோளாறு.
ADVERTISEMENTS
Cachen. பவக்கிடம், பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம், புதையல், மறை பொருட்குவை, மறைவில் புதைத்து வை.
ADVERTISEMENTS