தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cackle | n. கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு, பொருளற்ற பேச்சு, வீம்புமொழி, வெற்று நகைப்பு, (வினை) கொக்கரி. | |
Cackler | n. கோழி, பறவைஇ கொக்கரிப்பவர், உளறுபஹ்ர், பயனில் சொல்லாடுபவர். | |
Cacodaemon, cacodemon | தீய ஆவி, பேய். | |
ADVERTISEMENTS
| ||
Cacodorous | a. கெட்ட நாற்றமுடைய. | |
Cacodoxy | n. கெட்ட கொள்கை, தவறான கருத்து, முரணான சமயக்கோட்பாடு. | |
Cacodyl | n. கெட்ட வாடையுள்ள நிறமற்ற சேர்மான நீர்ப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Cacoepy | n. தப்பு உச்சரிப்பு. | |
Cacoethes | n. (கிரே.) கெட்டவழக்கப் படிமானம், தவறு செய்வதற்குரிய விருப்பார்வம், (தொ.) கிறுக்கும் விருப்பார்வம். | |
Cacogastric | a. வயிற்றுக்கோளாறு சார்ந்த, வயிற்று மந்தத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Cacogenics | n. இனச் சீர்கேட்டாய்வியல். |