தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cadencen. வண்ணம், இலயப் போக்கு, மெல்லிசை ஏற்றத்தாழ்வு, அளவொத்த ஓசை நடை, குரலின் மென்னயத்தளர்வு இறக்கம், இசையின் கடைநிலையதிர்வு, தொனி, குரலிசைப்பேற்ற இறக்கம், ஒலிக்குறிப்பு.
Cadenceda. மெல்லிசை ஏற்றத்தாழ்வுடைய, அளவொத்த ஓசை நடையுடைய, தொனியதிர்வுடைய.
Cadencyn. ஓசை ஏற்ற இறக்க மென்னய சந்தம், இளைய கால் வழி மரபு, இளந்தொண்டர் படையினர் நிலை.
ADVERTISEMENTS
Cadenzan. (இத்.) (இசை.) முடிபிசை அதிர்வு, ஆளத்தி.
Cadetn. இளவல், இளைய மகன், குடும்பத்தின் இளையகிளை மகன், உயர்பணித்துறைப் பயிற்சி இளைஞன், மாணவப் பயிற்சிப்படைஞர், புதுப்பயிற்சியாளன், ருசிய மக்களாட்சிக் கட்சி உறுப்பினர், (தொ.) படைப்பயிற்சிப் பெறும் மாணவ இளைஞர் படை.
Cadetn. (பிர.) மரபுசால் இளவல்.
ADVERTISEMENTS
Cadge n. வேட்டைப்பருந்துகளைக் கொண்டு செல்லும் மரச்சட்டம்.
Cadge v. ஏற்பதற்காகத் திரி, இரந்துதிரி, இரந்துபெறு, பிறரை அண்டிப் பிழை, கொண்டு விற்பனை செய், அலைந்து திரிந்து விற்பனை செய்.
Cadgern. கொண்டு செல்பவர், நாட்டுபுறப் பொருள்களைத் திரிந்து விற்பவர், தெருவில் கூவி விற்பவர், இரவலர், திரிபவர், தெருச்சுற்றி வாழ்பவர்.
ADVERTISEMENTS
CadIn. (அரா.) நடுக்கிழக்கு நாடுகளில் முறை நடுவர், நீதிபதி.
ADVERTISEMENTS