தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cacography | n. மோசமான கையெழுத்து, தௌதவில்லாத எழுத்துமுறை. | |
Cacolet | n. கோவேறு கழுதைமீதமைந்த படைத்துறை இயங்கு கட்டில், கோவேறு கழுதை ஊர்தி. | |
Cacology | n. தவறான சொல் தொடர், மோசமான பேச்சு அல்லது எழுத்துநடை, பிழைபாடான ஒலிப்பு முறை. | |
ADVERTISEMENTS
| ||
Cacomorphia, n.` | உருக்கோட்டம், ஒப்பிசைவற்ற உரு. | |
Cacoon | n. வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை, பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை. | |
Cacophonous | a. வெறுப்பொலியுடைய, ஒலிவகையில் அருவருப்புக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Cacophony | n. வெறுப்பொலி, அருவருப்பான ஓசை. | |
Cacophthalmia | n. கண்ணோய் வகை. | |
Cactus | n. கள்ளிச்செடி வகை, கற்றாழை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cacumen | n. முகடு, உச்சி, முனை. |