தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cadmean | a. கிரேக்க மொழிக்கு எழுத்தை வழங்கிய காட்மஸ் என்பவரைச் சார்ந்த, பெயரளவிலேயே வெற்றியாய் மிகப் பெருமுயற்சியுடன் சிறுபயன் தருகின்ற. | |
Cadmium | n. தகரம் போன்ற வெண்ணீல உலோக வகை. | |
Cadmium-yellow | n. திண்மஞ்சள் வண்ணம். | |
ADVERTISEMENTS
| ||
Cadrans | n. மணிப்பிடி, மணிக்கல் பட்டையிடும் சமயம் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கருவி. | |
Cadre | n. தொழில் நிலைப்பிரிவு, திட்ட அமைவு, ஏற்பாடு, பணி முறைப்படிவம், படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு. | |
Caduac | n. தற்செயல் நிகழ்வு, எதிர்பாரா நற்பேறு. | |
ADVERTISEMENTS
| ||
Caduceus | n. கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல், பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல். | |
Caducity | n. நிலையாமை, மூப்பு, தளர்ச்சி, பயனற்று வீழ்தல், நழுவுதல், காலக்கழிவு. | |
Caducous | a. பழுத்து விழுகின்ற, இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற, நிலையற்ற, அழியக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Caecal | a. குடல்வால் சார்ந்த, முட்டுகுழாயான. |