தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cable-lengthn. கப்பல் துறை நாழிகை நீளத்தில் பத்தில் ஒரு பகுதி, ஏறத்தாழ 600 அடி நீளம்.
Cablesகம்பிவடங்கள், வடக்கம்பி, வடம்
Cabletn. பத்தங்குலத்திற்குக் குறைவான சுற்றளவுள்ள சிறு கம்பி வடம்.
ADVERTISEMENTS
Cable-wayn. கம்பி விசைக்கல அமைப்பு, கம்பி விசையில் சரக்கேற்றிச் செல்லும் விசைக்கலப் பாதை.
Cablingn. வடக்கயிறு போன்ற அமைப்பு, சித்திரவேலை, மணிவல்ம் போன்ற வார்ப்புரு, தூணின் செவ்வுயரக் குழுவினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு.
Cabobn. (அரா.) பொரித்த கறி, பூண்டுகளுடன் பொரித்த கறியுணவு வகை, சூட்டிறைச்சிக்கறி.,
ADVERTISEMENTS
Cabochonn. (பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல், முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி, (பெ.) மெருகிடப்பட்ட, உருள்பட்டையிடப்பட்ட.
Caboosen. கப்பல் சமையற்கட்டு, திறந்க வௌதச் சூட்டடுப்பு, புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி, புகைவண்டிக் காவலர் பெட்டி.
Cabotagen. கரையோர வணிகம், நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல்.
ADVERTISEMENTS
Cab-rankn. வாடகை வண்டிகள் நிற்கும் வரிசை.
ADVERTISEMENTS