தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adjudicatorn. | தீர்ப்பளிப்பவர். | |
Adjunct | n. இணைக்கப்பட்ட பொருள், துணைப்பொருள், உதவியாளர், (இலக்.) தழுவுசொல், தழுவுதொடர், (அள) துணைப்பண்பு, சிறப்பில்லா அடை, (வினை) உடன் இணைந்த. | |
Adjunction | n. இணைத்தல், இணைப்புப்பொருள், | |
ADVERTISEMENTS
| ||
Adjunctive | a. ஒட்டான, இணைப்பான. | |
Adjutancy | n. துணைமை, உதவியாளர் நிலை. | |
Adjuvancy | n. உதவியாயிருத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Adminicle | n. துணைப்பொருள், (சட்,) துணைச்சான்று, வலியுறுத்தும் சான்று. | |
Adminicular | a. துணையான, துணைச்சான்றான. | |
Adminiculate | v. வலியுறுத்து, சான்றுகாண்பி. | |
ADVERTISEMENTS
| ||
Admittance | n. நுழையவிடுதல், நுழைவுபெறுதல், ஏற்றுக்கொள்ளுதல். |