தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Advicen. ஆலோசனை, கருத்துரை, அறிவுரை, அறவுரை, நல்லுரை, அறிவிப்பு.
Advicesn. செய்தி, தகவல்.
Advocacyn. வழக்கறிஞர் தொழில், ஆதரித்து வாதாடுதல், ஒட்டி வழக்காடுதல், காத்துக்கோடல்.
ADVERTISEMENTS
Advocaten. வழக்கறிஞர், ஆதரித்து வாதாடுபவர், காத்துப்பேசுவோர், (வினை) ஆதரித்து வாதாடு, வௌதப்படையாகப்பரிந்துரை.
Advocatorn. பரிந்து வாதாடுபவர்.
Aecidiosporen. காளான் வகையின் சிதல் விதை.
ADVERTISEMENTS
Aecidiumn. காளான் குடை.
Aeolian rocks.(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Aeolicn. கிரேக்க மொழியின் இயோலியக் கிளைவழக்கு.
ADVERTISEMENTS
Aerobaticsn. வான ஊர்திக்கலை, விமான வித்தை.
ADVERTISEMENTS