தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adolescence, adolescencyn. வளரிளமை, புதுமலர்ச்சிப்பருவம்.
Adolescentn. மழவன், மழஇளைஞன், மடமங்கை, வளர்இளம் பருவத்தினர், (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
Adscititiousa. மிகுதியான, உத்தேசிக்கபட்ட.
ADVERTISEMENTS
Adscriptn. பண்ணையாள், படியாள், (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட, பின்னர் எழுதப்பட்ட.
Adscriptus glebaea. நிலத்தோடு ஒட்டிய.
Adult education.வயதடைந்தவர்களுக்கான கல்வி.
ADVERTISEMENTS
Advancen. முன்னேற்றம், வளர்ச்சி, அபிவிருத்தி, மேம்பாடு, உயர்வு, ஏற்றம், முன்பணம், அச்சாரம், கடன், நாடி நணுகுதல், நட்பு நாட்டம், (பெ,) முன்னணியிலுள்ள, முன்னீடான, (வினை) முனை, முந்து, முனனேறு, முன்னேற்றமடை, உயர்வுபெறு, மதிப்படை, முன்னிடு, உயர்த்து, ஊக்கு, முன்கொணர், முன்னதாக வழங்கு, முன்பணம்கொடு, கடன்உதவு.
Advanceda. முற்போக்கான, நாகரிகத்தில் மேம்பட்ட, உயர்தரமான.
Advancementn. உயர்வு, மேம்பாடு, வளர்ச்சி, அபிவிருத்தி, ஊக்குவித்தல்,
ADVERTISEMENTS
Advertence, advertencyn. கவனம், விழிப்பு.
ADVERTISEMENTS