தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adjudicatorn.தீர்ப்பளிப்பவர்.
Adjunctn. இணைக்கப்பட்ட பொருள், துணைப்பொருள், உதவியாளர், (இலக்.) தழுவுசொல், தழுவுதொடர், (அள) துணைப்பண்பு, சிறப்பில்லா அடை, (வினை) உடன் இணைந்த.
Adjunctionn. இணைத்தல், இணைப்புப்பொருள்,
ADVERTISEMENTS
Adjunctivea. ஒட்டான, இணைப்பான.
Adjutancyn. துணைமை, உதவியாளர் நிலை.
Adjuvancyn. உதவியாயிருத்தல்.
ADVERTISEMENTS
Adminiclen. துணைப்பொருள், (சட்,) துணைச்சான்று, வலியுறுத்தும் சான்று.
Adminiculara. துணையான, துணைச்சான்றான.
Adminiculatev. வலியுறுத்து, சான்றுகாண்பி.
ADVERTISEMENTS
Admittancen. நுழையவிடுதல், நுழைவுபெறுதல், ஏற்றுக்கொள்ளுதல்.
ADVERTISEMENTS