தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acyclic | a. திரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத. | |
Acynamia | n. உயிராற்றலின் அழிவு, ஏலாமை, படுகிடை நிலை. | |
Ad captandum, ad captandum vulgus | a. மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த, (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில். | |
ADVERTISEMENTS
| ||
Ad cundem | adv. அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு. | |
Ad hoc | a. தனிப்பட அமைந்த, குறிப்பிட்ட ஒரே பணிக்குரிய. | |
Ad vitam autculpam | adv. வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில். | |
ADVERTISEMENTS
| ||
Addict | n. கெட்ட பழக்கத்திற்கு அடிமை. | |
Addict | v. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக்கு. | |
Addiction | n. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல். | |
ADVERTISEMENTS
| ||
Adduce | v. சான்றாகக் கூறு, குறிப்பீடு, எடுத்துச்சொல். |