தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adipica. கொழுப்பைச் சார்ந்த.
Adipoceren,.அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Adjacencyn. அண்மையில் இருத்தல், பக்கத்தில் அமைதல்.
ADVERTISEMENTS
Adjacenta. அருகில் உள்ள, பக்கத்தில் உள்ள.
Adjacent angle.புடைக்கோணம், பக்கம் இணைந்த கோணம்.
Adjectivala. பெயரடையான.
ADVERTISEMENTS
Adjectiveபெயரடை
Adjectiven. பெயரடை, பெயரைத் தழுவுகின்ற சொல், (பெ.) அடுத்துள்ள, சார்ந்த, துணையான, சாயப்பற்றெட்டுத் தேவைப்படுகிற.
Adjudicatev. வழக்குத் தீர்ப்பளி, தீர்ப்பளி.
ADVERTISEMENTS
Adjudicationn. வழக்குத்தீர்ப்பு.
ADVERTISEMENTS