தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aerobian, aerobicஉயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற.
Aerodynamic, aerodynamicala. வளிளியக்கம் சார்ந்த.
Aerodynamicistn. பொருள்களின் காற்றுடான இயக்கம் பற்றி ஆராய்பவர்.
ADVERTISEMENTS
Aerodynamicsn. வளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
Aeroelasticiann. மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர்.
Aerolitica. விண்வீழ் கல் சார்ந்த.
ADVERTISEMENTS
Aerologicala. வளிமண்டல ஆய்வு நுலுக்குரிய.
Aeromancyn. வானிலை கொண்டு வரும் பொருள் உரைத்தல், வானிலை முன்னறிவிப்பு.
Aerometrica. காற்றுமண்டல அளவையைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Aeronautic, aeronauticala. வான்செலவு சார்ந்த.
ADVERTISEMENTS