தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Affectinga. உருக்கமான, உளங்கனியச் செய்கிற.
Affectionn. பற்றாசை, பாசம், உள்ளன்பு, நேசம், விருப்பம், மனப்போக்கு, மனநிலை, உணர்ச்சி தாக்குதல், பீடித்தல், நோய், பண்பு, நிலை.
Affectionala. உணர்ச்சி சார்ந்த, உடல்நிலை பாதிக்கப்பட்ட, விருப்பஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Affectionatea. உள்ளன்புள்ள, பாசமுடைய, பற்றார்வமிக்க.
Affectivea. உவ்ர்ச்சி சார்ந்த.
Affiancen. நேச ஒப்பந்தம்., மண இசைவு, பற்றுறுதி, (வினைமு) மணங்குறி, மவ்ம் பேசிவை.
ADVERTISEMENTS
Affianceda. மணங் குறிக்கப்பட்ட.
Affichen. சுவரொட்டி, விளம்பரம்.
Afficteda. அலக்கணுற்ற.
ADVERTISEMENTS
Affictionn. நோவு, பேரிடர், இன்னல், வேதனை.
ADVERTISEMENTS