தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
After-clapn. புறனடை, முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
After-cropn. மறுபோகம்.
After-effectn. பின்விளைவு.
ADVERTISEMENTS
Afterpiecen. நாடக முடிவில் காட்டப்படும் துணைக்காட்சி, 'பிற்காட்சி'.
Agamica. (உயி) பாலகலப்பின்றி அத, ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
Agamogenetica. பால்கலப்பின்றி இனம் பெருக்குகிற.
ADVERTISEMENTS
Agaricn. காளான் வகை, (பெ.) காளான் வகைக்குரிய.
Agastrica. உணவுக்குழல் அற்ற.
Agencyமுகவாண்மை, முகவர்கள், முகவாண்மையகம், முகவரமைப்பு
ADVERTISEMENTS
Agencyn. செயலாண்மை, செயற்பாடு, காரகம், செயல்துணை, செயல்முதல், அரசாங்கப் பேராளின் ஆட்சி வட்டாரம், முகவர்நிலை, முகவர் தொழில், பதிலாண்மை, வாணிகத்துறை நிறுவனம்.
ADVERTISEMENTS