தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aestheticise | v. கலைச்சுவை உடையதாக்கு, அழகுணர்ச்சியூட்டு. | |
Aestheticist | n. அழகுக் கலை ஆய்வாளர். | |
Aesthetics | n. அழகுணர்ச்சி, சுவைநலம், சுவைமை, நுண்கலை இலக்கணம், கவின்கலைத்தத்துவம், அழகியல், அழகுக்கலை. | |
ADVERTISEMENTS
| ||
Aethrioscope | n. வானிலைமானி, வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி. | |
Aetiological | a. சற்காறியவாதம் சார்ந்த, காரண காரிய விளக்கமான. | |
Affaire, affaire de coeur | n. காதல் விஷயம். | |
ADVERTISEMENTS
| ||
Affect | n. செயல் தூண்டும் உணர்ச்சி, உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை. | |
Affect | n. செயல்விளைவு உண்டுபண்ணு, நிலைமாற்று, பாதித்தல் செய், பற்றி நில், குறித்து நிகழ், தாக்கு, பற்று, தொடு, உவ்ர்ச்சி உண்டுபண்ணு, பற்றுதல் காட்டு, விருப்பங்கொள், பகட்டிக்கொள், போலியாக நடி, நாடிநில், பயின்றணி, வழக்கமாக அணி. | |
Affectation | n. பாசாங்கு, செயற்கை நடிப்பு, போலிப்பகட்டு, பகட்டு நடை. | |
ADVERTISEMENTS
| ||
Affected | a. செயல் பற்றப்பட்ட, பாதிக்கபட்ட, செயற்கையான, பாவனையான, நடிப்பான, பகட்டான, உணர்ச்சிக்கு ஆளான. |