தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aeronautics | n. வான்செலவுத்துறை, விண்செலவு பற்றிய ஆய்வுநுல். | |
Aerostatic | a. காற்றிலும் எடை குறைந்த வான்கலம் சார்ந்த. | |
Aerostatics | n. வளிச்சூழல் சமநிலையில், வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல், வான்கூண்டு செலுத்தும் கலை. | |
ADVERTISEMENTS
| ||
Aerotactic | a. உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லுகிற. | |
Aerotropic | a. உயிர்வளிச் செறிவின் பயனாக வளைந்து செல்லுகிற. | |
Aesculapian | a. ஈஸ்குலாப்பியல் என்னும் ரோம மருத்துவக் கடவுட்குரிய, மருத்துவக்கலைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Aesculapius | n. ரோம மருத்துவக் கடவுள், மருத்துவர். | |
Aesculin | n. வாதுமையின மரவகையின் பட்டையிலிருந்து கிடைக்கும் முந்திரி வெல்லச்சத்து. | |
Aesthetic, aesthetical | a. அழகுணர்ச்சி சார்ந்த, கலைஉணர்ச்சியுடைய, சுவைநலஞ் சான்ற. | |
ADVERTISEMENTS
| ||
Aesthetician | n. அழகுக் கலைஞர். |