தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adduceable | a. எடுத்துக்காட்டத்தக்க. | |
Adducent | a. சுரித்த, மையம்நோக்கி இழுக்கப்படுகிற. | |
Adduct | v. மையம் நோக்கி இழு. | |
ADVERTISEMENTS
| ||
Adduction | n. மேற்கோள் காட்டுதல், சுரித்தல். | |
Adductive | a. முன் இழுக்கும் இயல்புடைய. | |
Adductor | n. முன் இழுக்கும் இயல்புடைய தசைநார். | |
ADVERTISEMENTS
| ||
Adequacy | n. நிறைவு, ஏற்ற அளவு, தகுதி. | |
Adherence | n. ஒட்டிக்கொண்டிருத்தல், பற்று. | |
Adiabatic | a. மாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வௌதயே விடாத. | |
ADVERTISEMENTS
| ||
Adio-activity | n. கதிரியக்கம். |