தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Actonn. கவச உள்ளுறை, போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
Actorn. நடிகன்.
Actressn. நடிகை.
ADVERTISEMENTS
Actuala. உண்மையாக உள்ள, உண்மையான, நடைமுறையில் உள்ள.
Actualisev. எய்தப்பெறு, மெய்யாக்கு, மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு.
Actualistn. செயலிலே குறியாயிருப்பவர்.
ADVERTISEMENTS
Actualitiesn. நடப்பு நிலைகள்.
Actualityn. மெய்ம்மை, நடந்துவிட்ட நிகழ்ச்சி, மெய்ந்நடப்பு.
Actuaryn. காப்பீட்டுக் கணிப்பாளர், பதிவாளர், பத்திரச்சான்றாளர்.
ADVERTISEMENTS
Actuatev. தூண்டு, ஏவு, உந்து.
ADVERTISEMENTS