தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Act of God.தெய்வச்செயல், மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி.
Act on.செல்வாக்குக்கொள், செயல்விளைவு உண்டுபண்ணு, இணங்க நட.
Act up to.கொள்கைக்கு ஏற்பச்செயற்படு, நிறைவேற்று.
ADVERTISEMENTS
Actingn. செய்தல், நடிப்புக்கலை, பாசாங்கு செய்தல், மாற்றாள் வேலைபார்த்தல், (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற, த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
Actinian. கடற்பஞ்சு இனம்.
Actinica. வேதியியல் விளைவுதரும் ஔதக்கதிர்களை ஒட்டிய.
ADVERTISEMENTS
Actinismn. ஔதக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.
Actiniumn. கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்,
Actinometern. ஔதக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஔத-வெப்பமானி.
ADVERTISEMENTS
Actinotherapyn. ஔதமருத்துவமுறை, ஔதக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
ADVERTISEMENTS