தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acrilann. செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர்.
Acrimoniousa. எரிச்சலான.
Acrimonyn. எரிச்சல், காரம், உறைப்பு, மனக்கசப்பு.
ADVERTISEMENTS
Acritan. தௌதவான நரம்பு அமைப்பற்ற விலங்கினம்.
Acroamatic, acroamaticala. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான.
Acrobatn. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர்.
ADVERTISEMENTS
Acrobatica. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற.
Acrobaticsn. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள்.
Acrobatismn. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை.
ADVERTISEMENTS
Acrogenn. நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம்.
ADVERTISEMENTS