தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acquestn. அடையப்பட்ட பொருள், (சட்) தாயப்பொருள் அல்லாத ஈட்டம்.
Acquiescev. எதிர்ப்பு உணர்ச்சியின்றி இணங்கு, இசை.
Acquiescencen. தடைச்சொல்லின்றி உடன்படுதல்
ADVERTISEMENTS
Acquiescentn. தங்குதடையின்றி இணங்குபவர், (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
Acquirev. தேடிப்பெறு, முயன்று பெறு, அடை.
Acquireda. முயன்று பெற்ற, இயல்பாய் அமையப் பெறாத.
ADVERTISEMENTS
Acquirementnதேட்டம், முயன்று பெறப்பட்ட பொருள், பண்புப்பேறு, கைப்பற்றுதல்.
Acquisitionகைப்படுத்துகை, கையகப்படுத்தல்
Acquisitionn. ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல்.
ADVERTISEMENTS
Acquisitivea. கைப்பற்றும் ஆர்வமுடைய, பிறர் பொருளை வெஃகுகின்ற.
ADVERTISEMENTS