தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acinus | n. குலையிலுள்ள சிறு தனிக்காய் அல்லது பழம், திராட்சை விதை, பேரி விதை. | |
Ack-ack | a. பகைவர் விமானத்தை எதிர்த்துத் தாக்குகிற. | |
Acknowledge | v. உண்மையென்று ஏற்றுக்கொள், 'எனது' என்று ஒப்புக்கொள். நன்றியோடு ஏற்றுக்கொள், பெற்றுக்கொண்டதைத் தெரிவி, பிறர் உடைமையை அல்லது உரிமையை ஒப்புக்கொள், சட்ட முறைப்படி ஒப்புக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Acknowledgeable | a. ஒப்புக்கொள்ளத்தக்க. | |
Acknowledgement | பெறுகை ஒப்பம், ஒப்புரை | |
Acknowledgement, acknowledgment | n. ஏற்றுக் கோடல், ஒப்புக்கொள்ளுதல், நன்றி, ரசீது. | |
ADVERTISEMENTS
| ||
Aclinic | a. சரிவில்லாத. | |
Acme | n. முடி, உச்சி,. முகடு. நிறைவெய்திய நிலை. | |
Acne | n. முகப்பரு. | |
ADVERTISEMENTS
| ||
Acock | adv. சீறிய நிலையில், தூக்கிய நிலையில், எதிர்ப்பாக, பொருநிலையில். |