தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acquit | v. விடுவி, கடனாற்று, நிறைவேற்று, குற்றமின்மை அறிவி. | |
Acquittal | n. குற்றவிடுதலை, கடன்விடுதலை. | |
Acquittance | n. கடன் தீர்த்தல், பெறுகைச்சீட்டு, ரசீது, | |
ADVERTISEMENTS
| ||
Acrawl | adv. நகர்ந்துகொணடு, ஊர்ந்துகொண்டு. | |
Acre | n. நில அளவுக்கூறு, 4க்ஷ்40 சதுரகெஜம் கொண்ட நில அளவு, 1க்ஷீ3 காணி நில அளவை, சாகுபடி நிலப்பகுதி, அடைப்பு நிலப்பகுதி, நிலப்புலங்கள். | |
Acreage | n. நிலப்பரப்பளவு, நில அளவுக் கூற்றின் எண்ணிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Acred | a. நிலம் உடைய. | |
Acretive | a. புறவொட்டான, கூடுதலாகும் இயல்புடைய. | |
Acrid | a. கசப்பான, உறைப்பான, கார்ப்பான, கடுகடுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Acridin, acridine | கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு, திறலுடைய நச்சரி. |