தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acolyten. திருக்கோயில் ஏவலர்.
Aconiten. நச்சுச் செடிவகை, நஞ்சு.
Acornn. கருவாலிக்கொட்டை.
ADVERTISEMENTS
Acosmismn. நித்திய உலகில் நம்பாமை, இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை.
Acotyledonn. விதைப் பருப்பற்ற பூவாச்செடி.
Acouchyn. சீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை
ADVERTISEMENTS
Acoustic, acousticala. ஓசைப் புலணைச் சார்ந்த.
Acousticsn. ஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு.
Acquaintv. தெரிவி, பழக்கப்படுத்து, அறிமுகமாக்கு.
ADVERTISEMENTS
Acquaintancen. அறிமுகம், பரிச்சயம், அறிமுகமானவர்.
ADVERTISEMENTS