தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Actionn. செயல், செயற்படுமுறை, வினையாற் றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
Action committee, action group.நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
Action station.போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
ADVERTISEMENTS
Actionablea. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க.
Activatev. சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு.
Activationn. செயற்படுத்துதல், தூண்டுதல்.
ADVERTISEMENTS
Activea. செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
Activismn. மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு, விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
Activistn. வினைத்திட்பக் கோட்பாடு உடையவர், விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர், தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
ADVERTISEMENTS
Activityn. சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை.
ADVERTISEMENTS