தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acuityn. கூர்மை, நுண்மை, கடுப்பு.
Aculeate, aculeatedகூரிய, குத்துகிற, கொட்டுகிற,(வில) கொடுக்கினை உடைய, (தாவ.) முள் நிறைந்த.
Aculeusn. (வில) கொடுக்கு, (தாவ) முள்.
ADVERTISEMENTS
Acumenn. மதிக்கூர்மை, நுழைபுலம்.
Acuminatea. குவிந்து முனையிற்சென்று முடிகிற, (வினை) கூராக்கு.
Acupressuren. ஊசியழுத்த முறை, ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
ADVERTISEMENTS
Acupuncturen. துளையிட்டு மருத்துவமுறை, நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
Acushlan..ஆருயிர், கண்மணி.
Acuten. எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த.
ADVERTISEMENTS
Acute angle.கூர்ங்கோணம்.
ADVERTISEMENTS