தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aircraftman, aircraftsman | n. விமானப்படை கீழ்நிலை அலுவலர். | |
Air-cushion | n. காற்றுட்டப்பட்ட மெத்தை, காற்று மெத்தை. | |
Air-force | n. விமானப்படை. | |
ADVERTISEMENTS
| ||
Air-jacket | n. வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை. | |
Air-lock | n. காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை, குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி. | |
Air-mechanic | n. விமானம் பழுதுபார்ப்பவர், விமானப்பொறி அலுவலர். | |
ADVERTISEMENTS
| ||
Airofficer | n. விமான அதிகாரி. | |
Air-pocket | n. காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை. | |
Air-sac | n. புற நுரையீரல், உடலின் பளு குறைக்கவும், மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வௌதப்புடைப்பு, பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு. | |
ADVERTISEMENTS
| ||
Air-screw | n. விமானத்தின் உந்துவிசை. |