தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alchemise, alchemizeஇரசவாதம் செய், பொன்மாற்றுச்செய், மட்ட உலோகங்களைப் பொன்னாக்கு, மட்டமான பெருளை உயர்தரப் பொருளாக மாற்று.
Alchemistn. இரசவாதி, பொன்மாற்றுச்சித்தர்,
Alchemyn. இரசவாதம், மட்ட உலோகங்களைப் பொன்னுக்கும் முஸ்ற்சி, இடைப்படு காலத்திய வேதயியல்.
ADVERTISEMENTS
Alcoholn. வெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை.
Alcoholicn. மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த, வெறியம் கலந்த, வெறிக்குடிவகை சார்ந்த, வெறிக்குடிவகை காரணமாக, மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட.
Alcoholisationn. வெறிமயமாக மாற்றுதல், வெறியம் செறிவித்தல், வடித்துத் தூய்மையாக்கல்.
ADVERTISEMENTS
Alcoholisev. வெறியமாக மாற்று, வெறியம் தோய், வடித்துத் தூய்மைப்படுத்து.
Alcoholisemn. வெறிய விளைவு, வெறிய நச்சுத்தன்மை.
Alcoholistn. வெறிக்குடி ஆதரவாளர், வெறிக்குடியர்.
ADVERTISEMENTS
Alcoholometern. வெறியமானி, வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி, மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி.
ADVERTISEMENTS