தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Allegoric | a. தொடர் உருவகமான. | |
Allergic | a. (மரு.) உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம் இழைம அழிவு ஆகியவை ஏற்படுகிற. | |
Alliaceous | a. வௌளைப்பூண்டு போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Alliance | n. நட்புத்தொடர்பு, இணக்கநிலை, நேரசாடு, திருமணஉறவு, உறவு, ஒப்பந்தம். | |
Allocarpy | a. (தாவ.) இருபால் கலப்பின்பின் காய்க்கிற. | |
Allocate | v. இடங்குறி, இடத்தில்வை, இடம் ஒதுக்கிக்கொடு, பங்கீடுசெய். | |
ADVERTISEMENTS
| ||
Allocation | n. இடக்குறிப்பீடு, இடஒதுக்கீடு, பங்கு ஒதுக்கிவைத்த தொகை, மானியம். | |
Allocution | n. பேருரை, செவியறிவுறுஉ, கத்தோலிக்கஉலகத் திருத்தந்தை தம் தலைமைத் தூதர்களிடையே ஆற்றும்பொதுஉரை. | |
Allopathic | a. 'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த, எதிர்முறையான, நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புக்ள ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த நாடும் மருத்துவமுறையைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Allotriomorphic | a. 'அகமணியுருவமான', புற அமைப்பில் மணியுருப்பெறாமல் அக அமைப்பில்மட்டும் பெறுகிற. |