தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alfrescoa. திறந்தவௌதயிலுள்ள, (வினையடை) ஈரச்சாந்தில், திறந்த குளிர்காற்று வௌதயில்.
Algebraica. குறிக்கணக்கியல் சார்ந்த.
Alhambraic, Alhambresquea. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
ADVERTISEMENTS
Alicyclica. (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த,
Aliphatica. (வேதி.) கொழுப்பார்ந்த, மண்டலிக்காத, திறந்த தொடரினம் சார்ந்த, உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
Alkalescence,alkalescencyn. இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு.
ADVERTISEMENTS
Alkalescentn. இலேசாக்க காரமாகும் பொருள், (பெ.) இலேசாகக் காரமாகத்தக்க.
Allantoic,allantoidஉயிரகப்பை, (பெ.) உயிரக்பபை சார்ந்த, சிறுகுழல் உருவான.
All-cheeringa. மகிழச்சியளிக்கிற.
ADVERTISEMENTS
Allegiancen. கடப்பாடு, பற்றுறுதி.
ADVERTISEMENTS