தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Allotropica. அணுத்திரிபுள்ள.
Allowancen. இசைவு, இணக்கம், உதவித்தொகை, படி, செலவுரததொகை, சலுகை, கழிவுரிமை, பொறுப்பமைதி, சரியீடு, (வினை) உதவித்தொகையளி, குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Allspicen. வால்மிளகு, பண்மணப் பொருள் த செடியினம்.
ADVERTISEMENTS
Almanacn. பஞ்சாங்கம், ஐந்தொகுதி.
Aloeticn. கற்றாழையிலிருந்து செய்யப்பட்ட மருந்துவகை,(பெ.) காற்றாழை சார்ந்த.
Alogicala. தருக்க நுலுக்குப் புறம்பான.,
ADVERTISEMENTS
Alope,cia(மரு.) தலைவழுக்கை.
Alopecoida. குள்ளநரிபோன்ற.
Alpacan. ஒட்டக இனத்தைச் சார்ந்த தென் அமெரிக்கவிலங்குவகை, ஒட்டக இன விலங்குவகையின் மயிராற்செய்யப்பட்ட பட்டாடையாக.
ADVERTISEMENTS
Alpenstockn. மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
ADVERTISEMENTS