தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Americann. ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி, (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய.
Americanisev. அமெரிக்கக் குடியாக்கு,அமெரிக்க இயல்புடையவராக்கு, அமெரிக்கப் பாங்குடையவராக்கு, அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று.
Americanismn. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கேயுரிய சொல் அல்லது சொற்றொடர், அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் பற்று, அமெரிக்க குடிமகனுக்குரிய நிலை.
ADVERTISEMENTS
Americiumn. யூரேனியத்தைவிட முனைப்பான கதிரியக்கமுடைய உலோகத் தனிமம்.
Amica. (வேதி,) நவச்சார ஆவிக்குரிய.
Amicability,. amicablenessn. நட்பாங்கிழமை.
ADVERTISEMENTS
Amicablea. நட்பிணக்கமான,நட்பு முறையான, நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
Amicen. ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி, கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை, பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Amicus curiaen. நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர்.
ADVERTISEMENTS
Amlacodermn. மென்தோல் உயிரினப்பிரிவு.
ADVERTISEMENTS