தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amplificatorya. பெருக்குந்தன்மையுள்ள.
Amtrackn. நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
Amuckadv. பித்துப்பிடித்து.
ADVERTISEMENTS
Amygdalica. வாதுமை சார்ந்த.
Amylaceousa. மாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட.
Anabaptistic, anabaptisticala. சமய மறு தீக்கைக் கோட்பாடு சார்ந்த.
ADVERTISEMENTS
Anabatica. மேலெழுந்து செல்கிற.
Anabolica. உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த, உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய, உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
Anabranchn. ஆற்றிலிருந்து பிரிந்து ஆற்றிலேயே திரும்ப வந்து விழும் ஓடை.
ADVERTISEMENTS
Anacatharsisn. வாந்தி எடுத்தல்.
ADVERTISEMENTS