தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ambiencen. சூழல், சூழ்விளைவு, சுற்றுப்புறத்தோற்றம்.
Ambivalence, ambivalencyn. இருமுக உணர்ச்சிப்போக்கு, இருமனப்போக்கு.
Amblyopica. பார்வை மந்தமுடைய.
ADVERTISEMENTS
Ambsacen. இரண்டு பகடைப் புள்ளிகள், இருதாயம், மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு, துரதிர்ஷ்டம், பயனற்ற தன்மை.
Ambulanceமருத்துவ ஊர்தி, உதவுகை ஊர்தி
Ambulancen. இயங்கு மருந்தகம், நோயாளி வண்டி, படையைப் பின்பற்றிச் செல்லுகிற மருந்து வண்டி, காயமடைந்தோரைப் போர்க்களத்தினின்றும் எடுத்துச் செல்வதற்கான பெரிய வண்டி, (பெ.) இயங்கு மருந்தமாயிருக்கிற.
ADVERTISEMENTS
Amentaceous, amentalவளைமலர்க் கொம்புக்குரிய.
Amercev. அபராதமிடு, ஒறு, இழக்கப்பண்ணு.
Amercement,amerciamentn. அபராதம் விதித்தல், அபராதம்.
ADVERTISEMENTS
Amerciablea. தண்டிக்கத்தக்க.
ADVERTISEMENTS