தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
American | n. ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி, (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய. | |
Americanise | v. அமெரிக்கக் குடியாக்கு,அமெரிக்க இயல்புடையவராக்கு, அமெரிக்கப் பாங்குடையவராக்கு, அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று. | |
Americanism | n. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கேயுரிய சொல் அல்லது சொற்றொடர், அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் பற்று, அமெரிக்க குடிமகனுக்குரிய நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Americium | n. யூரேனியத்தைவிட முனைப்பான கதிரியக்கமுடைய உலோகத் தனிமம். | |
Amic | a. (வேதி,) நவச்சார ஆவிக்குரிய. | |
Amicability,. amicableness | n. நட்பாங்கிழமை. | |
ADVERTISEMENTS
| ||
Amicable | a. நட்பிணக்கமான,நட்பு முறையான, நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட. | |
Amice | n. ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி, கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை, பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை. | |
Amicus curiae | n. நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Amlacoderm | n. மென்தோல் உயிரினப்பிரிவு. |