தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ammoniac, ammoniacala. நவச்சார ஆவித்தன்மை வாய்ந்த, நவச்சார ஆவிக்குரிய.
Amorcen. வெடிமருந்து திணிப்பு, விளையாட்டுத் துப்பாக்கியின் அமுக்க வாயுறை.
Amphibologicala. சொற்பிறழ்வான.
ADVERTISEMENTS
Amphibrachn. (இலக்.) குறில் நெடில் குறில் என இணைந்த மூவசைச்சீர்.
Amphictyonica. பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைப் பிரதிநிதிகளுக்குரிய.
Amphictyonsn.pl. பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைக்குச் செல்லும் பிரதிநிதிகள்.
ADVERTISEMENTS
Amphitheatral, amphitheatricala. சுற்றுமாளிகையரங்கத்தைச் சார்ந்த, வட்டரங்கம் போன்ற.
Amphorica. (மரு.) குப்பிக்குட் பேசுவதனால் உண்டாகும் ஒலியைப்போன்ற.
Amphoterica. இருவழயிலும் அமைந்த, இருவழியின் செயலடைய, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
ADVERTISEMENTS
Amplificationn. விரிவு, பெருக்கம்.
ADVERTISEMENTS