தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Analogica. ஒப்புமை சார்ந்த.
Analogicala. ஒப்புமையுடைய, ஒப்பான.
Analphabetica. நெடுங்கணக்குச் சாராத, அகர வரிசை முறையில் இல்லாத, முற்றிலும் எழுத்தறிவற்ற.
ADVERTISEMENTS
Analytica. பகுப்பாராய்ச்சி சார்ந்த, பகுத்தாய்கிற, மூலமெய்ம்மைகள் காண்கிற.
Analyticala. பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற,(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
Analyticsn. ஆராய்ச்சிமுறை நுல், தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல், பகுப்பாராய்ச்சி முறை வடிவியல்.
ADVERTISEMENTS
Anamorphica. போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற.
Anapaestic, anapaesticala. குறிலிணை நெடிற்சீரான.
Anaphrodisiacn. பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து,(பெ.) பாலுணர்ச்சி மட்டுப்படுத்த உதவுகிற.
ADVERTISEMENTS
Anaptyctica. மெய்யொலிகளிடையே தோற்றுகிற உயிரொலியைச் சார்ந்த.
ADVERTISEMENTS