தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anarch | n. குழப்பம் விளைவிப்பவர், புரட்சித்தலைவர். | |
Anarchic, anarchical | a. அரசழிந்த, குழப்பமான, சட்ட ஒழுங்கற்ற. | |
Anarchism | n. ஆட்சி வேண்டாக்கொள்கை, அரசு இல்லாச்சமுதாய நிலையே மேம்பட்டதென்னும் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Anarchist | n. அரசிலிக் கோட்பாட்டாளர், ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர், ஆட்சி கவிழ்ப்பவ், அரசழிப்பவர், (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய, ஆட்சிகவிழ்க்கிற, கிளர்ச்சி தூண்டுகிற. | |
Anarchistic | a. அரசிலாக்கோட்பாடுடைய, ஆட்சி கவிழ்க்கிற, கிளர்ச்சி தூண்டுகிற. | |
Anarchy | n. அரசிலா நிலை, ஆட்சியில்லா நிலை, அரசழிவு, சட்டமில்லா நிலை, ஓழுங்கின்மை, அமைதிக்கேடு,குழப்பம். | |
ADVERTISEMENTS
| ||
Anasarca | n. தோலடி நீர்க்கோவை. | |
Anasarcous | a. தோலடி நீர்க்கோவையுள்ள. | |
Anastatic | a. உறுமுனைப்பான, புடைப்புருவான. | |
ADVERTISEMENTS
| ||
Anastigmatic | a. கதிர் முனைப்புக் கேடற்ற. |