தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anchylosev. மூட்டுக்கள் விறைத்துப்போ, எபுக்ள பொருத்தப்பெறு.
Anchylosisn. கணுக்கள் திமிர் கொள்ளுதல், மூட்டுகளின் விறைப்பு.
Anchylostomiasisn. கொக்கிப்ழுநோய், கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
ADVERTISEMENTS
Ancien regimen. பிரெஞ்சுப்புரட்சி (1ஹ்க்ஷ்ஹீ) நிகழ்வதற்கு முற்பட்டகாலம்.
Ancientn. கிழவ்ன், முதியவன், மூத்தவர், உயர்ந்தவர், (பெ.) பண்டைய, தொன்மையான, நெடநீள், மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கி,பி,4ஹ்6க்கு) முற்பட்ட.
Ancient n. கொடி, கொடி பிடிப்பவர்.
ADVERTISEMENTS
Ancientryn. மிகு பழமை, பழம்பாளி.
Ancients,n.plபண்டையர், பண்டைக் காலத்தவர், கிரேக்கர், ரோமர்.
Ancillarya. குற்றேவல் செய்கிற, துணைமையான.
ADVERTISEMENTS
Anclen. கணுக்கால்.
ADVERTISEMENTS