தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anconn. (உட.) முழுங்கை, கைமுட்டு, குறுங்கால்ஆட்டு வகை, (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு,
Anconan. நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
Androcephalousa. மனிதத் தலையடைய.
ADVERTISEMENTS
Androeciumn. (தாவ.) பூவிழைத்தொகுதி.
Androgenica. ஆண்பால் இயக்குநீர்மம் சார்ந்த.
Anecdotan.pl. வௌதயிடப்படாத வரலாற்று நுணுக்கங்க்ள.
ADVERTISEMENTS
Anecdotagen. நொடிக்கதைத் தொகுதி, துணுக்குத்தொகுதி, கதையளக்கும் கிழவயது,
Anecdotala. இடைநிகழ்வான, துண்டுத் துணுக்கான நொடிக்கதை உருவான.
Anecdoten. வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு, நொடிக்கதை, இடைநிகழ்ச்சி, துண்டுத் துணுக்கு, செய்தித் துணுக்கு.
ADVERTISEMENTS
Anecdotistn. வாழ்க்கைக் குறிப்பாளர், நொடிக்கதையாளர்.
ADVERTISEMENTS