தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anglicann. ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர், கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர், (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
Anglicanismn. ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபுக்குரிய கோட்பாடு, கிறித்தவ சமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை, ஆங்கில நாட்டு மரபுச் சார்பு.
Angliceadv. ஆங்கிலத்தில்.
ADVERTISEMENTS
Anglicisev. ஆங்கில மரபுப்படத்து, ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு, ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை, ஆங்கிலமயமாகு.
Anglicismn. ஆங்கில மரபு, ஆங்கில மரபு, ஆங்கிலப்பண்பு, ஆங்கில நாட்டுக்குரிய தனிச்சிறப்பு கூறு, ஆங்கிலச்சார்பு ஆங்கில நாட்டுச் சார்பான கோட்பாடு.
Anglisticn. ஆங்கில மொழயையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றிய ஆராய்ச்சித்துறை.
ADVERTISEMENTS
Anglo-Americann. ஆங்கிலோ அமெரிக்கர், ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர், (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய, ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
Anglo-Catholicn. ஆங்கிலோ கத்தோலிக்கர், ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர், ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர், குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்,(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
Anglo-Frenchn. ஆங்கிலோ பிரெஞ்சுமொழி, முன்பு ஆங்கில நாட்டில் பேசப்பட்ட பிரஞ்சுமொழி,(பெ.) இங்கிலாந்து பிரான்சு ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய, ஆங்கிலநாடு பிரான்சு ஆகிய இரு நாடுகளுரககும் இடையேயுள்ள.
ADVERTISEMENTS
Anglophobiac,Anglophobica. ஆங்கிலச் சார்பு பற்றி வெறுப்புடைய.
ADVERTISEMENTS