தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anisotropica. வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
Ankle-jackn. கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம்.
Anlacen. இருபுறக் கூருடைய குத்துவாள் வகை.
ADVERTISEMENTS
Annalistica. வரலாற்றுப்பதிவான, காலவரிசையான, ஆண்டு வரிசைத் தொகுப்பான.
Annarmonica. இசைவில்லா, முரணிசையான.
Annectenta. இணைக்கிற.
ADVERTISEMENTS
Anno actatis suae.(தொ.) தன் நிகழ்வயது நிறை ஆண்டில்.
Announcev. சாற்று, பறையறை, பொது அறிவிப்புச்செய், தெரிவி, செய்தி கூறு, வருகை அறிவி.
Announcementn. அறிவிப்பு, பொது அறிக்கை, விளம்பரம், அறிவிகப்பட்ட செய்தி.
ADVERTISEMENTS
Announcern. அறிவிப்போர், வானொலி அறிவிப்பாளர், கம்பியில்லாத் தந்தி அறிவிப்பாளர்.
ADVERTISEMENTS