தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antecedentsn.pl. முற்பண்புகள், முன்னடத்தை, முன்வரலாறு.
Antechambern. இடைக்கூடம், கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
Antechapeln. திருக்கோட்டத்தின் வாயிற்கூடம், கோட்டத்திருறன்.
ADVERTISEMENTS
Anthelminthic,anthelminticn. குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்,(பெ.) குடற்புழு அழிக்கிற, குடலிலுள்ள புழுக்களை வௌதயேற்றுகிற.
Anthocarpn. பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய், பல்சுளைக்கனி.
Anthochloren. மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
Anthocyan,anthocyaninn. காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து, மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Anthomaniacn. பூவெறியர்.
Anthracenen. கீலிலிருந்து எடுக்கப்படும் சாய்ப்பொருள் மூலம்.
ADVERTISEMENTS
Anthracica. நச்சுப்பருவுக்குரிய, கால்நடைகளின் நச்சுச் சீக்கட்டுக்குரிய.
ADVERTISEMENTS